Posts

Showing posts from September, 2021

Bible Memory Recital

  Oct 12th   “But as it is written: “Eye has not seen, nor ear heard, Nor have entered into the heart of man The things which God has prepared for those who love Him.”” I Corinthians 2:9 NKJV “ எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை , காது கேட்கவுமில்லை , அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. ” 1 கொரிந்தியர் 2:9 TAMILOV-BSI   “Beloved, I pray that you may prosper in all things and be in health, just as your soul prospers.” III John 1:2 NKJV “ பிரியமானவனே , உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். ” 3 யோவான் 1:2 TAMILOV-BSI   “A man’s heart plans his way, But the LORD directs his steps.” Proverbs 16:9 “ மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும் ; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர். ” நீதிமொழிகள் 16:9 TAMILOV-   Oct 13th   “And He said: “Behold, I make a covenant. Before all your people I will do marvels s...